2026 டி20 உலகக் கோப்பையின் நான்கு ஆரம்பப் போட்டிகளுக்கு இலங்கை தேசிய அணியின் வேகப்பந்து வீச்சு ஆலோசகர் பயிற்சியாளராக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா பணியாற்ற உள்ளார்.
கிரிக்கெட் வட்டாரங்கள் கூறுகையில், மலிங்கா பிப்ரவரி 5 ஆம் தேதி தேசிய அணியில் இணைந்து தனது ஆலோசனைப் பணியைத் தொடங்குவார்.