Saturday, October 17, 2026
Breaking

தில்ஷான் மதுஷங்கா சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இணைகிறார்.

தில்ஷான் மதுஷங்கா சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இணைகிறார்.
Advertisement
இலங்கை இடது கை வேகப்பந்து வீச்சாளர் தில்ஷான் மதுஷங்கா, இந்தியன் பிரீமியர் லீக்கின் மீதமுள்ள போட்டிகளுக்காக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இணைந்துள்ளார்.

காயமடைந்த இங்கிலாந்து வீரர் பிரைடன் காருக்குப் பதிலாக அவர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, மதுஷங்காவை 7.5 மில்லியன் இந்திய ரூபாய் கட்டணத்தில் ஒப்பந்தம் செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

போட்டித் தொடர் தொடங்குவதற்கு முன்னதாக நடந்த பயிற்சியின்போது ஏற்பட்ட வலது கை காயம் காரணமாக பிரைடன் கார் இத்தொடரிலிருந்து விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
Advertisement
Advertisement
Advertisement